​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக போராட்டம் ஒத்திவைப்பு

 இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் நேரில் அழைத்து உறுதி மொழி அளித்ததாக அவர் குறிப்பிட்டார். தமிழக...

தமிழகம் உயர்கல்வியில் சில ஆண்டுகளில் மஹாராஷ்டிராவை முந்தும் - தமிழக ஆளுநர்

தமிழகம் உயர்கல்வியில் சில ஆண்டுகளில் மஹாராஷ்டிராவை முந்தும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ள விஐடி பல்கலைக் கழகத்தின் சென்னை வளாகத்தில், “தமிழக பொருளாதார வளர்ச்சி பின்னணியில் இந்திய பேரியல் பொருளாதாரம்” எனும்...

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது - மங்கத் ராம் சர்மா

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.  உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக...

சென்னை கிண்டியில் இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா

இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பொறியாளர்களால் இந்த உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளதால் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கு...

ஆளுநரின் விருப்புரிமை நிதியிலிருந்து ஆதரவற்றவர்களுக்கு நல உதவிகள்

ஆளுநரின் விருப்புரிமை நிதியிலிருந்து ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. 18 தொண்டு நிறுவனங்களைச் சார்ந்துள்ள 2,585 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான பள்ளிப் பைகள், காலணிகள், மாவரைக்கும் இயந்திரங்கள், சமையல் உபகரணங்கள், மின் விசிறிகள்...

தமிழக ஆளுநர், முதலமைச்சர் ஆசிரியர் தின வாழ்த்து..!

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர், திமுக தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வகுப்பில் ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சி தான் குழந்தைகளின்...

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் பதவி வகித்த தமிழிசை சவுந்திரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜனை தொலைபேசி...

நாட்டின் தலைவர்கள் மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து..!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியரசுத்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட பிரம்மாண்டமான பலவண்ண ரூபங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகின்றன.  தென் இந்தியாவில் மூன்று நாட்களுக்கும் வட மாநிலங்களில் பத்து நாட்களுக்கும் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு ஆசியாவிலேயே 2வது பெரிய விநாயகர் சிலை என்ற பெருமைக்குரிய...

சென்னை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள துணை குடியரசு தலைவர்

இரு நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்ற...