​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இங்கிலாந்தில் நடைபெற்ற 82 அடி உயர மரக்கம்பத்தில் ஏறும் சாம்பியன்ஷிப் போட்டி

இங்கிலாந்தில் நடைபெற்ற மரம் ஏறும் சர்வதேச போட்டியை திரளானோர் ஆரவாரத்துடன் ரசித்தனர். ஆல்சஸ்டர் (( ALCESTER )) நகரில் நடந்த இந்தப் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 82 அடி உயரத்தில் நட்டு வைக்கப்பட்டிருந்த மரக்கம்பத்தில் , குறைந்த நேரத்தில்...

நடவுப் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ள கீழ்பவானி பாசன விவசாயிகள்

தென்மேற்குப் பருவமழையின் கருணையால் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் நடவுப் பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர். பவானிசாகர் அணையின் கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறும் நத்தக்காடையூர், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5...

சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா

சீனாவில் அறுவடைத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கொண்டாட்டங்களும் களை கட்டி உள்ளன. சீனா நாட்காட்டியின் படி 8 ஆவது மாதத்தின் 15 ஆவது நாள் முழு நிலவு நாளன்று அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 24 ஆம் தேதி சீனாவில் இந்த...

காவிரி கூட்டுக்குடிக் குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் தண்ணீர் கிடைக்காமல் தத்தளிக்கும் கிராம மக்கள்

ராமநாதபுரம் அருகே காவிரி கூட்டுக்குடிக் குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீர் மட்டுமல்லாது அன்றாட தேவைகளுக்கான தண்ணீர் கூட கிடைக்காமல் தத்தளிப்பதாகக் கூறும் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.   கடந்த 3...

தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த அனைவருக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ...

10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதாரத் திட்டம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நாடுமுழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆயுஷ் மான் என்ற மிகப்பெரிய அளவிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்...

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் நாசாவுடனான திட்டத்தைக் கைவிட ரஷ்ய அரசு முடிவு?

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை நாசாவுடன் இணைந்து செயல்படுத்துவதை விரும்பாத ரஷ்யா, தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப வழிகாட்டுதல் உதவியுடன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை...

இந்தியாவில் மது நுகர்வின் அளவு 11 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிப்பு

இந்தியாவில் மது நுகர்வின் அளவு 11 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2005-ஆம் ஆண்டில் மாதத்துக்கு சராசரியாக தலா 2 புள்ளி 4 லிட்டர் ஆக இருந்த தனிநபர் மது நுகர்வு, 2016-ஆம் ஆண்டில்...

10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல், ஜுனில் மட்டும் மறுதேர்வு

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டு முதல் ஜுனில் மட்டும் மறு தேர்வெழுதுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9ஆம் வகுப்பு முதல்...

சர்வதேச சிறந்த நடிகர், ஐ.ஏ.ஆர்.ஏ. விருது பெறும் முதல் தமிழ் நடிகர் விஜய்

மெர்சல் படத்தில் நடித்த விஜய்க்கு சர்வதேச சிறந்த நடிகருக்கான ஐ.ஏ.ஆர்.ஏ. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் பெறும் ஆதரவுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018ஆம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ...