​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்... அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்வதால் பாகிஸ்தான் தடுமாற்றம்.

இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.  ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இதில் ஏ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா...

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான் பிரதமர் நேரில் கண்டுகளிக்க உள்ளதாக தகவல்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த இம்ரான்கான், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வென்று அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார்....

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட 267 விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிந்தாமணி அருகே காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 300...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மகாமகக் குளக்கரைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் பாலக்கரை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.  கரூரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த...

விழாவில் ஆடிய இளைஞரை காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று ஆடைகளை களைந்து தாக்கிய உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம்

தூத்துக்குடி அருகே கோவில் விழாவில் ஆடிய இளைஞரை காவல்  நிலையத்துக்கு இழுத்துச்சென்று ஆடைகளை களைந்து தாக்கிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் மேல்மந்தை கிராமத்தில் உள்ள பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலமும் அதனை தொடந்து பெண்களின் கும்மிப்பாட்டும்...

ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டிய குறிஞ்சி பூ திருவிழா

உதகையில் குறிஞ்சி பூ திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டியது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர் பவானி, சின்னகுன்னூர், கீழ்கோத்தகிரி, சோலூர், நடுவட்டம், கல்லட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மலைகள் முழுவதும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்...

மியூசிக்கலி ஆப்பும் மில்க் அபிராமியும்..! பிரியாணி காதல் பிளாஸ் பேக்..!

சென்னையில் பெற்ற குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் கைதான அபிராமி தனது பிரியாணி காதலனுடன் டிக்டாக் மியூசிக்கலி ஆப்பில் பேசிய காதல் வசன பிளாஸ்பேக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன சென்னை மூன்றாம் கட்டளையை சேர்ந்த வங்கி ஊழியர் விஜய்ய்யின்...

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து பிரதமர்

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, மாணவ, மாணவிகளுடன் நடனமாடினார். தென் ஆப்பிரிக்கா, கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கு நல்லெண்ண பயணமாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சுற்றுப் பயணம் செய்து வருகிறார். நைரோபியில் சாரண இயக்கத்தின் மாணவர்கள்...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 4ஆம் சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் கரேன்...

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்கிஸில் இந்திய அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 273 ரன்கள் எடுத்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2க்கு ஒன்று என்ற கணக்கில்...