​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி ஆக்ராவில் அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நகரில் அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 24ம் தேதி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலனியாவுடன் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை கண்டுகளிக்கவுள்ளார். இதனையொட்டி,...

காதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த...

காரில் சென்ற நபரை மற்றொரு காரில் மோதி கொல்ல முயன்ற 4 பேர் கைது

திண்டுக்கல் அருகே காரில் சென்ற நபரை மற்றொரு காரில் சென்று மோதி, கொல்ல முயன்றதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரைச்சேர்ந்தவர் டேனியல். இவர் திண்டுக்கல்லுக்கு காரில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த 4 நபர்கள், அவரது கார்...

ராமநாதபுரம் அருகே நாசவேலையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது...

ராமநாதபுரத்தில், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறி, கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில், புஹாரியா பள்ளி மைதானம் அருகே, சிலர் கூடி, நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டுவதாக, போலீசாருக்கு ரகசிய...

நாசவேலைக்கு சதித்திட்டம்.? மூவர் கைது - ஒருவர் தலைமறைவு

ராமநாதபுரத்தில், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறி, 3 பேரை, காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மற்றொரு நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில், புஹாரியா பள்ளி மைதானம் அருகே, சிலர் கூடி, நாச...

அரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு...

கிண்டி போலீசுக்கு அல்வா கிண்டிய வங்கி மேலாளர்..! போலீஸ் வாகனம் அபேஸ்

சென்னையில் குடித்து விட்டு இருசக்கர வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய வங்கி மேலாளர் ஒருவர், பறிமுதல் செய்யப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை போலீசுக்கு தெரியாமல் எடுத்து செல்வதாக நினைத்து, போலீஸ்காரரின் பைக்கை திருடிச்சென்ற வழக்கில் சிக்கி இருக்கிறார். அரை போதையால் நிகழ்ந்த...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர்...

தம்பிக்காக உயிர்நீத்த அண்ணன்.. விஷவாயு தாக்கியதால் பரிதாபம்..!

சென்னை ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலின் கீழ்தளத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சுத்தம் செய்வதற்காக, இன்று அதிகாலை 4 மணியளவில், ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர், 5 பேரை அழைத்துச் சென்றுள்ளார். இவர்களில், ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில்...

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.31.83 லட்சம் பணம் பறிமுதல்..!

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2 நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை முடிவடைந்த நிலையில், கணக்கில் வராத 31 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு பவானி...