​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விஷ அம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

கென்யாவில் விஷஅம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையளித்த வீடியோ வெளியாகி உள்ளது. கென்யாவில் மர்ம நபர்கள் அம்பு எய்ததில் ஆண் யானை ஒன்று வேதனையில் தவித்தது. தகவலறிந்த மருத்துவக் குழுவினர் ஹெலிகாப்டர் மற்றும் ஜீப்பில் யானையைப் பின்தொடர்ந்து சென்று மயக்க ஊசி...

மூன்றரை மணி நேரம் தொடர்ந்து அம்பெய்திய சிறுமி சஞ்சனா

மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்து சாதனை புரிந்த 3 வயது வில்வித்தை வீராங்கனை சஞ்சனா, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.   சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத், சுவேதா தம்பதியின் மகள் தான் சஞ்சனா....

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது

கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மாலை வேளையில், வாத்தியங்கள் முழங்க, கடற்கரைசாலை, ஆரியநாட்டுத்தெரு வழியாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதன் முடிவில், தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர்...

மூன்றரை மணி நேரத்தில் 1,111 அம்புகளை எய்து அசத்திய 3 வயது சிறுமி

சென்னையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 3 வயது சிறுமி மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்து அசத்தியுள்ளார். பிரபல கராத்தே பயிற்சியாளரான ஷிஹான் உசைனிடம் சிறுமி சஞ்சனா வில் வித்தை பயிற்சி பெற்று வருகிறார். அப்போதே சிறுமி சுறுசுறுப்புடன் இருந்த...

சாமுராய் போன்று ஆடையணிந்த ஜப்பானியர்கள்

ரஷ்யாவில் சாமுராய் போன்ற ஆடையணிந்த ஜப்பானியர்கள் பங்கேற்ற குதிரை மீது பயணித்த படியே அம்பு விடும் பாரம்பரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கலாச்சார ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஜப்பான் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக...

சென்னைக்கு மீண்டும் ஒரு இயற்கை பேரிடர்..! சி.ஏ.ஜி எச்சரிக்கை

சென்னையில் உள்ள ஏரி மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் 2015 ஆம் ஆண்டு போல மற்றுமோர் பேரிடர் ஏற்படுவதை தவிர்க்க இயலாது என்று  கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது கனவிலும் சென்னைவாசிகள் நினைத்திருக்க மாட்டார்கள் இப்படி ஒரு இயற்கை பேரிடர் நம்மை...

யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த இரு எழுத்தாளர்கள் உள்பட 44 பேர் பால சாகித்ய , யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், குழந்தைகள் இலக்கியத்திற்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுகளும் வழங்கப்படுகின்றன. இதில் பால...

அமெரிக்காவில் அம்பு துளைத்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட பூனை

அமெரிக்காவில் அம்பினால் துளைக்கப்பட்டு உயிருக்குப் போராடிய பூனை ஒன்றை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள பெரிஸ் விலங்குகள் நல மருத்துவமனைக்கு பூனை ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன் முன் கழுத்தில் பாய்ந்திருந்த அம்பு நுரையீரலைத் துளைத்துக் கொண்டு நெஞ்சுப் பகுதியில் நீட்டிக்...

அரிய கலைப் பொக்கிஷங்களால் நிறைந்துள்ள கைலாச நாதர் கோவில்

குடமுழுக்கு விழா காணும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், தனிச்சிறப்பு மிக்க கட்டட கலையினால் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் சிறப்பை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.  திரும்பிய திசையெங்கும் அளப்பரிய கலைப் பொக்கிஷங்களாக காணப்படும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம்...