​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அமமுக போட்டியிடும்

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால், அமமுக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே ஓடாநிலையில், அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு...

வழக்கை திரும்பப் பெற்ற 3 அதிமுக எம்எல்ஏக்கள்

டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக இருந்த, அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரும்  சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான வழக்கை திரும்பப் பெறவுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, இரத்தினசாபாபதி, கலைச்செல்வன் ஆகிய மூவரும்  டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால், 3 ...

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சருக்கு...

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து இருப்பதாகவும், எனவே சுயேட்சையாக போட்டியிட வேண்டாம்...

டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்து வந்த ரத்தினசபாபதி முதலமைச்சருடன் சந்திப்பு

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோர் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் ரத்னசபாபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபாலை சந்தித்த பின், அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை...

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறார் இசக்கி சுப்பையா

முன்னாள் சட்டத்துறை அமைச்சரான இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார். அமமுக-வின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் இசக்கி சுப்பையா. அவர் இன்று நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

அ.ம.மு.க என்ற கட்சியே உருவாகி இருக்கக்கூடாது - தங்கத்தமிழ்ச்செல்வன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியே உருவாகியிருக்கக் கூடாது என்றும் விரைவில் ஸ்டாலின் தலைமையில் போடியில் கூட்டம் நடத்தி, அதிமுக மற்றும் அமமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்துவந்து திமுகவில் இணைக்கவுள்ளதாகவும் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார். தேனி மாவட்டம் கம்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

தங்க தமிழ்ச்செல்வன் எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்

தங்கதமிழ்செல்வன் எங்கிருந்தாலும் வாழ்க என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக குறித்தும் தன்னைப் பற்றியும் தவறாக பேச வேண்டும் என்ற அசைன்மெண்ட்டை முடித்து விட்டு புறப்பட்டு விட்டதாக தங்கதமிழ்ச்செல்வனை விமர்சித்தார். தங்கதமிழ்செல்வன் எதற்காக வந்தார்...

அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை மு.க.ஸ்டாலின் உணர்ந்துள்ளார்-ஜெயக்குமார்

அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை உணர்ந்ததாலேயே, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக வலியுறுத்தவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது....

தன்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக தங்கதமிழ்ச் செல்வன் அடங்கிவிடுவார்

தங்கதமிழ்ச் செல்வன் தன்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக  அடங்கிவிடுவார் என்றும் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது என்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். விரைவில் அவர் அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார் என்று தினகரன்...