​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

RCB அணியின் சமூக வலைதளங்களில் அதிரடி மாற்றங்கள்.. கோலி அதிர்ச்சி

ஐபிஎல் லீக் தொடர்களில் பங்கேற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகள் திடீரென நீக்கப்பட்டுள்ளது அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் RCB ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது...

ஃபேஸ்புக்கின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் !

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மற்றும் அதன் மெசஞ்சர் குறுந்தகவல் தளங்களை விஷமிகள் ஹேக் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்னஞ்சல் ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள டுவிட்டர் செய்தித் தொடர்பாளர்,ஹேக் செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட கணக்குகளை...

2019-ல் டிக்டாக்கில் இந்தியர்கள் செலவிட்டுள்ள நேரம் எவ்வளவு தெரியுமா.?

டிக்டாக்கில் எப்படியாவது ஜொலிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராமல் எல்லோரிடமும் இருக்கிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு டிக்டாக்கில் இந்தியர்கள் செலவிட்டுள்ள நேரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே இலக்கு: சரியான மேடை கிடைக்காமல் மறைக்கப்பட்ட தனித்திறமைகள்...

ஜனவரி 16 -ஆம் தேதி பொங்கல் விடுமுறை ரத்தா..?

ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாணவர்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சியை முன்னிட்டு பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படாது என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை பயமின்றி  நம்பிக்கையுடன் எழுதும் வகையில் பிரதமர் மோடி ஜனவரி...

சென்னையில் சிறார் ஆபாச படத்தை டவுன்லோடு செய்து வைத்திருந்த 72 வயது நபர் கைது

சென்னை சூளைமேட்டில், சிறார் ஆபாச படத்தை ஐபேடில் டவுன்லோடு செய்து வைத்திருந்த 72 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் ஆபாசப் படங்களை பரப்புவது, பதிவிறக்குவது, பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இத்தகைய நபர்களின்...

குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது

சிறுவர், சிறுமிகளை வக்கிர புத்தியுடன் ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை, சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஆபாச பட விவகாரத்தில் இது முதல் கைது...

2020 முதல் பழைய மொபைல் போன்களில் WhatsApp இயங்காது

வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவித்து அதன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி அளித்துள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான...

Facebook உதவியால் 4 வயதில் காணாமல்போன சிறுமி 16 வயதில் குடும்பத்துடன் இணையும் நெகிழ்ச்சி

4 வயதில் காணாமல்போன சிறுமி ஒருவர், ஃபேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணையவுள்ளார். ஆந்திராவில் விஜயநகரத்தைச் சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி, தனது 4 வயதில் காணாமல்போன நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு...

50 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டிருந்த பூனை திடீர் மறைவு

இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான லில் பாப் என்ற 8 வயதான பூனை கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் இறந்தது. லில் பாப் (lil bub) பூனை உலகம் முழுவதும் பிரபலமான Internet celebrity ஆகும். மில்லியன்...

Facebook, Instagram திடீர் முடக்கம்..! பயனாளர்கள் தவிப்பு

பிரபல சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியதால் அதன் வாடிக்கையாளர்கள் தவிப்புக்கு உள்ளாயினர். இவ்விரு தளங்களிலும் முக்கிய விஷயங்களை பதிவேற்றம் செய்யமுடியவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். உலகம் முழுவதும் இதன் தாக்கம் இருந்தாலும் குறிப்பாக இங்கிலாந்தில்...