​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிபர் டிரம்ப் நேரில் ஆறுதல்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அண்மையில் அமெரிக்காவில் கரை கடந்த ஃபுளோரன்ஸ் புயலால், தெற்கு மற்றும் வடக்கு கரோலினா பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன. இந்நிலையில், தெற்கு கரோலினாவில் கான்வாய்...

அமெரிக்காவை நெருங்கி வருகிறது ஃபுளோரன்ஸ் புயல்

ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கரோலினா, விர்ஜீனியா மாநிலங்களில் கரையைக் கடக்க உள்ளதால் மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றனர். மிகவும் அபாயகரமான புயல் என்ற நான்காவது ரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஃபுளோரன்ஸ் புயல் நாளை மற்றும் நாளை மறுநாளில் தென்கிழக்கு அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில்...