​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயோத்தியில் காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

அயோத்தியில் காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், 12வது நூற்றாண்டில் அந்த இடத்தில் கோவில் இருந்ததாக தொல்லியல் துறை கூறி இருப்பதை சுட்டிக் காட்டியது.  அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய...

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பு வரவேற்கிறது - மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரை அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து உரை அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பு வரவேற்கிறது அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது....

தேச பக்தி அவசியம்.. பிரதமர் மோடி வேண்டுகோள்..!

அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ராமர் பக்தராக இருந்தாலும், ரஹீம் பக்தராக இருந்தாலும் தேச பக்தியை பலப்படுத்த வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.  அயோத்தி வழக்கில் குறிப்பிடத்தக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக...

அயோத்தி தீர்ப்பு -முழுவிவரம்

காலை 10.00 : நீதிபதிகள் வருகை அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்தின் அறைக்கு நீதிபதிகள் வருகை தீர்ப்பு வாசிப்பு அயோத்தி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வாசித்து வருகின்றனர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை வாசித்து வருகிறார் அயோத்தி தீர்ப்பு ஷியா வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை...

அதிகாரம் யாருக்கு..? உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவெடுக்க கூடிய அதிகாரங்கள் கிடையாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒருபோதும் துணை நிலை ஆளுநர் இடைஞ்சலாக இருக்க கூடாது என்றும், உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,...