​​
Polimer News
Polimer News Tamil.

சிறையில் போட்ட ஆட்டம் ஜெயிலர் இடமாற்றம்..!

புழல் மத்திய சிறையில் ஜெயிலராக இருந்த ஜெயராமன், கைதியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆதாரத்துடன் சிக்கிய பிறகும் கூட நடவடிக்கைக்கு உள்ளாகாமல் தப்பி வந்த நிலையில் மதுரை மத்திய சிறைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையின், விசாரணைக்...

ரூ.600 கோடி வங்கிக்கடன் மோசடி - ஏர்செல் சிவசங்கரனின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை

600 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடி தொடர்பாக ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனின் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவசங்கரன் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் ஆவார். தமிழகத்தில் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டராக திகழ்ந்தது ஏர்செல் நிறுவனம்....

பாதசாரிகளை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இலங்கைத் தமிழர்கள் 2 பேர் கைது

சென்னை - வளசரவாக்கத்தில் சாலையைக் கடக்க முயன்ற பாதசாரிகளுடன் வாக்குவாதம் செய்ததோடு, காரை ஏற்றி கொல்ல முயன்றதாக இலங்கை தமிழர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வளசரவாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த சரவணன் என்பவர், திங்களன்று மாலை, நண்பர்கள் இருவருடன் ஆழ்வார்திருநகரில்...

குட்கா விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடத்த உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

குட்கா ஊழல் வழக்கின் விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடக்க நடவடிக்கை எடுக்குமாறு  சி.பி.ஐ. இயக்குநர் மற்றும் உள்துறை செயலாளருக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில் குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கின் முக்கியத்துவத்தை...

காவிரி பிரச்சனைக்காக குரல் கொடுப்பது அ.தி.மு.க. மட்டுமே - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி பிரச்சனைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி சென்ற முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம் பகுதியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை...

இந்திய-சீன தலைவர்கள் சந்திப்பு: அமெரிக்கா வரவேற்பு

இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு, இரு நாட்டு  பிரச்சினைகளை தீர்க்க, நேர்மையாக பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்பு என்று, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரபூர்வமற்ற முறையில், அந்நாட்டு அதிபர் ஜி...

உதகையில் மேய்ச்சல் நிலமாகிப் போன கின்னஸ் சாதனைப் பூங்கா

உதகையில் கின்னஸ் சாதனை படைத்த பூங்கா ஒன்று, பராமரிப்பின்றி தரிசுநிலமாகிப் போன அவலம் அரங்கேறியுள்ளது. குருத்துக்குளி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் 80 ஏக்கர் பரப்பில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரே நாளில் 43 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, 2002-ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை...

ATM'க்கு பணம் நிரப்பச் சென்ற வண்டியிலிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

டெல்லியில் ஏடிஎம்க்கு பணம் நிரப்பச் சென்ற வண்டியிலிருந்த காசாளர் மற்றும் பாதுகாவலரை கொடூரமான முறையில் சுட்டுக் கொன்ற கொள்ளையர்கள் 11 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றனர். வியாழனன்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் பணம் நிரப்பச் சென்று கொண்டிருந்த வாகனத்தை...

வளர்ச்சியை கண்டு வரும் இந்திய செல்போன் உற்பத்தித்துறை

இந்தாண்டு இறுதிக்குள், இந்திய செல்போன் தயாரிப்பு சந்தையின் உற்பத்தி, ஒரு லட்சத்து, 32 ஆயிரம் கோடியை எட்டும் என்று, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின் பேசிய அவர், கடந்த 2014-15ஆம் ஆண்டில், செல்போன்...

நாடு முழுவது கடந்த 6 மாதங்களில் 22 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

நாடு முழுவது கடந்த ஆறு மாதங்களில், 22 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் ஓய்வூதிய திட்ட அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 31 லட்சம் பேர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் கணக்கு தொடங்கியிருப்பதாகவும், அவர்களில் 18 லட்சத்து...