​​
Polimer News
Polimer News Tamil.

மத்திய அரசின் திட்டங்கள் நிதியின்றி தத்தளிக்கிறதா?

மத்திய அரசின் பல திட்டங்கள், போதிய நிதியின்றி தத்தளிப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்து உள்ளது. ஸ்மார்ட் சிட்டி, அனைவருக்கும் வீடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு தொடர்பான ஆறு திட்டங்களுக்கு 36 ஆயிரத்து 526 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால் அதில் 21 விழுக்காடு மட்டுமே...

தலைக்காயம் குறித்த சர்வதேச விழிப்புணர்வு நாளை ஒட்டி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தலைக்காயம் குறித்த சர்வதேச விழிப்புணர்வு நாளை ஒட்டி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  தலைக்கவசம் இன்றி வாகனங்களில் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள்...

இந்தியா திரும்புவதை பாதுகாப்பற்று உணர்கிறேன் - CBI.க்கு மெகுல் சோக்சி கடிதம்

மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக இந்தியா திரும்புவதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுந்துள்ளதாக வைர வியாபாரி மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,540 கோடி ரூபாய்  மோசடி செய்த விவகாரத்தில் வைர வியாபாரியான நீரவ் மோடியுடன் அவரது தாய் மாமனான மெகுல்...

ராமரத யாத்திரையை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை - தமிழிசை

ராமரத யாத்திரையை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மகா சக்தி கேந்திரம் சார்பில் உறுப்பினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, சிலர்...

ரத யாத்திரைக்கு தடை கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் விடுவிப்பு

விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்கக்...

வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த இளைஞர் கைது

சென்னை கொடுங்கையூரில், வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கண்ணதாசன் நகரை சேர்ந்த கணேஷ் என்பவர், பூந்தொட்டியில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பூச்செடிகள்...

தேர்தல் முறைகேடு வழக்கில் பிரெஞ்சு முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்க்கோசியிடம் போலீஸ் காவலில் விசாரணை

தேர்தல் முறைகேடு வழக்கில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான நிகோலஸ் சர்க்கோசியிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்படுகிறது. 2007ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் லிபிய அதிபர் முகமது கடாபியிடம் நிதி பெற்று செலவிட்டதாக சர்க்கோசி மீது புகார் கூறப்பட்டது. 2012ம் ஆண்டுடன்...

இருவேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சைக்கோ கொலைகாரன் கைது

தமிழக, ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் கொலையில் ஈடுபட்டு வந்த சைக்கோ கொலைகாரனை வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் வைத்து ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 2 மாதங்களில் சித்தூர் மாவட்டம் நகரி மற்றும் பாலசமுத்திரம் பகுதிகளில் 60 வயதைக் கடந்த...

போலி தலைக்கவச நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை - நிதின் கட்கரிக்கு, சச்சின் டெண்டுல்கர் கடிதம்

ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் விற்கப்படும் போலி தலைக் கவசங்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தி உள்ளார். கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் உள்ளார். இவர், மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு...

அமெரிக்காவிலிருந்து இயங்கும் கால்சென்டர்களுக்கு முன்னுரிமை - இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கும் இடத்தை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதி செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் இந்திய கால் சென்டர் பணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவின்படி, கால்சென்டர்...