​​
Polimer News
Polimer News Tamil.

பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை துண்டுகளாக்கி அழிக்கும் பணி நடைபெறுவதாக ரிசர்வ் வங்கி தகவல்

மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை துண்டுகளாக்கி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும்...

யுகாதியை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் 7 டன் வண்ண மலர்களால் அலங்காரம்

யுகாதி திருநாளையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் 7 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளளது. தெலுங்கு வருட புத்தாண்டு தினமான இன்று, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் யுகாதி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை சுப்ரபாத சேவை, தோமாலை சேவை...

சைக்கிள் ஓட்டியவாறே வேல்ராம்பட்டு ஏரிக்கு வந்த கிரண்பேடி

புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரியில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி படகு சவாரியை தொடங்கி வைத்தார். வார இறுதி நாள்களில் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கள ஆய்வு செய்து நீர்நிலைகளை ஆய்வு செய்து வரும் அவர், ஏற்கனவே கனகன் ஏரியை தூய்மைப்படுத்தி படகு சவாரியை...

நடனமாடிய பெண்ணின் மீது பணத்தை வாரி இறைத்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பிரமுகர்

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி ஒருவர், விழாவில் நடனமாடிய பெண்ணின் மீது பணத்தை அள்ளி இறைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. பீகார் மாநிலம் கயாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி...

தோனி - கோலியின் தோழமை உணர்ச்சி வியப்பளிப்பதாக வினோத்ராய் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் மூத்த வீரர் தோனி இடையிலான தோழமை உணர்ச்சி வியப்பளிப்பதாக, பி.சி.சிஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இரு வீரர்களும் ஒருவர் மீது மற்றவர் பரஸ்பரம்...

சென்னையில் வாகனத்தைக் கடத்திச் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

சென்னையில் சரக்கு வாகனத்தைக் கடத்தியதுடன் அந்த வாகனத்தில் சென்று வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட மூவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். சென்னை அம்பத்தூரில் இருந்து கவரைப்பேட்டைக்கு இரும்புக்கம்பி ஏற்றிச்சென்ற ஈச்சர் சரக்கு வாகனத்தை ஒரு கும்பல் மடக்கி ஓட்டுநரைத் தாக்கிவிட்டு அதை ஓட்டிக்கொண்டு சென்றது....

திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ரஜினிகாந்த் மறுப்பு

திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்து விட்டார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாப்பயணம் சென்றுள்ள அவர் இன்று உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவிற்கு சென்றார். அங்கு பாபாஜி குகைக் கோயிலில் வழிபாடு நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

நீரவ் மோடியின் சூரியஒளி மின்னுற்பத்தி நிலையம் பறிமுதல்

பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடி வழக்குத் தொடர்பாக நீரவ் மோடியின் சூரிய ஒளிமின்னுற்பத்தி நிலையம் மற்றும் 134ஏக்கர் நிலத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் கடன் உத்தரவாதக் கடிதத்தைக் கொண்டு பல்வேறு வங்கிகளில் 11ஆயிரத்து நானூறு கோடி...

அண்டார்டிகாவில் ஓராண்டுக்கு மேல் தங்கி இஸ்ரோ பெண்மணி சாதனை

பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் 56 வயதான மங்கள மணி என்ற இஸ்ரோ விஞ்ஞானி ஓராண்டுக்கும் மேல் தங்கி சாதனை படைத்துள்ளார். அண்டார்டிகாவில் பாரதி என்ற ஆராய்ச்சி மையத்தை இந்தியா நிறுவியுள்ளது. இதில் பணியாற்றுவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அடங்கிய 23 பேர் கொண்ட குழு 2016ஆம்...

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.சி.சம்பத்

நடப்பு ஆண்டில் இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் தனியார் நிறுவனத்தினர் பங்கேற்கும் வேலை...