​​
Polimer News
Polimer News Tamil.

மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 18 சதவீத அதிகரிப்பு

இந்தியாவின் நேரடி வரி வருவாய் 18 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2017 - 2018 ஆம் நிதி ஆண்டில் அரசின் நேரடி வரி வருவாய் 10 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதி...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், S.P. மகேந்திரன் இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கேடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரியும் புதிய காவல் கண்காணிப்பாளராக முரளி ரம்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக உள்ள வெங்கடேஷ்...

மதுரையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை..! கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை

மதுரையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோர மரங்கள் சாய்ந்ததுடன், வாகனங்கள் மற்றும் கட்டிடங்களும் சேதமடைந்தன. கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மதுரை திருநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, சூறாவளிக் காற்று சுழன்றடித்ததால், சாலையோர மரங்களும்,...

தொழில்முனைவோர்களுக்கு கடன் உதவி - அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்க, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் மத்திய நிதி அமைச்சகம் கைகோர்த்துள்து. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் மற்றும் வங்கி சாரா...

உத்தரகாண்டில் திரிகுடா மலையில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

உத்தரகாண்டில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கத்ரா மாவட்டத்தின் திரிகுடா மலைப் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதையடுத்து வைஷ்ணவ தேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்காக இயக்கப்பட்டு வந்த புதிய பேட்டரி கார் சேவை துண்டிக்கப்பட்டது. மேலே...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக ரவிசங்கர் பிரசாத் தகவல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், உற்பத்தி வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என...

துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் கவலை அளிக்கிறது - நடிகர் அர்ஜுன் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் கவலை அளிக்கிறது என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அர்ஜுன் இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த...

ஹாவாய் தீவின் எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்பு குழம்பால் அங்குள்ள மின் உற்பத்தி நிலையம் முற்றிலும் சேதம்

ஹாவாய் தீவின் எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்பு குழம்பால் அங்குள்ள மின் உற்பத்தி நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அந்த தீவில் உள்ள கிலுயி எரிமலை இருவாரங்களாக தொடர்ந்து நெருப்பு குழம்பை அள்ளி வீசி வருகிறது. நெருப்பாறு செல்லும் வழியில் உள்ள அனைத்தும் கருகி,...

காஷ்மீரில் பேரச்சத்தால் எல்லையோர கிராமங்களை காலி செய்த மக்கள்

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்ந்து அத்துமீறலால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட எல்லையோர கிராமங்கள் வெறிச்சோடியுள்ளன. முன்பெல்லாம் இந்திய நிலைகளை தாக்கி வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், தற்போது, எல்லையோர கிராமங்களில், பொதுமக்களின் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குகின்றனர். இதனால், ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பேரச்சம் காரணமாக, நூற்றுக்கும்...

பிரான்ஸ் நாட்டில் அறிமுகமாகிறது பறக்கும் டாக்சி

பிரான்ஸ் நாட்டில் நீர்வழி பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சீ பபிள்ஸ் என்ற தனியார் நிறுவனம், அந்நாட்டின் பாரீஸ் நகரில் ஓடும் சீன் ஆற்றில், பறக்கும் டாக்சிகளை இயக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆலின் திபோல்ட்,...