​​
Polimer News
Polimer News Tamil.

குட்கா வழக்கில் மீண்டும் சிக்கிய நபர் வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது

திருவள்ளூரில் குட்கா வழக்கில் சிக்கிய நபர் மீண்டும் குட்கா பொருட்கள் கடத்திய நிலையில், வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டான். கடந்த இரு தினங்களுக்கு முன் தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு குடோனில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை...

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் மாற்றப்பட்ட 20 இரு சக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்...!

சென்னையில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பொறுத்தி போக்குவரத்து விதிகளை மீறியதாக 20 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இரு சக்கர வாகனங்களில் அந்த நிறுவனம் பொருத்தியிருந்த சைலன்சர்களை அகற்றிவிட்டு அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பொருத்திக்கொண்டு அதிவேகத்துடன் இளைஞர்கள்...

டாஸ்மாக் வாகனத்துக்கு தீவைக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே டாஸ்மாக் மதுபான வாகனத்துக்கு தீவைத்த வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதி எரியோடு அருகே நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபானத்தை ஏற்றிச் சென்ற...

சென்னையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் வலியுறுத்தப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2 ஆம் தேதி நடைபெற...

காரணம் இன்றி கல்விக்கடனை நிராகரித்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

போதிய காரணம் இன்றி கல்விக்கடனை நிராகரித்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரணியைச் சேர்ந்த நவீன் என்ற மாணவன் தாக்கல் செய்த மனுவில், 2015 ஆம் ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண் பெற்று, சென்னை சாய்ராம் சித்த...

எல்லை தாண்டித் தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் - பாகிஸ்தான்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் ஊடுருவித் தாக்கியதாக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டிருப்பது கேலிக்கூத்தானது எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 2016செப்டம்பர் 28ஆம் நாள் இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிப் பாகிஸ்தான் பிடியில் உள்ள ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கிடங்களின் மீது இந்திய ராணுவம்...

மும்பையில் நேற்று சிறிய ரக விமானம் விழுந்து விபத்திற்குள்ளான CCTV கேமரா பதிவுகள் வெளியீடு

மும்பையில் நேற்று 5 பேர் பலியாக காரணமான தனி விமானம் விழுந்து நொறுங்கிய சி.சி.டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  கிங் ஏர் சி 90 என்ற 12 பேர் அமரக் கூடிய, 26 ஆண்டுகள் பழமையான விமானம், நேற்று பிற்பகல், காட்கோபர் பகுதியில் விழுந்து...

அனைத்து RTO அலுவலகங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் 3 மாதங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான சோதனைகள் அனைத்தையும் எலெக்ட்ரானிக் முறையில்...

தென்கொரிய தலைநகர் சியோலில் இருந்த அமெரிக்க ராணுவ படைப் பிரிவு இடமாற்றம்

தென்கொரிய தலைநகர் சியோலில் இருந்த அமெரிக்க ராணுவ படைப் பிரிவு, 70 ஆண்டுகளுக்குப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், 1945ஆம் ஆண்டில் முதன் முதலில் கொரியாவுக்கு வந்த அமெரிக்க ராணுவம், அப்போதிலிருந்து சியோலில் படைப் பிரிவை பராமரித்து வருகிறது....

ரத்தம் சொட்டச் சொட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார்

லண்டன் மாப்பிள்ளை எனக் கூறி உணவக அதிபரின் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று கைதான நபரின் தந்தை தன்னை அடியாட்களுடன் வந்து தாக்கியதாக ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை மண்ணடியைச்...