​​
Polimer News
Polimer News Tamil.

படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டையை கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் காணப்படும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களில் ஒன்றான கடல்...

வேதாரண்யம் அருகே 14 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட பாலப் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 14 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தலைஞாயிறு ஒன்றியம் அவரிக்காடு-வண்டல் இடையே செல்லும் அடப்பாற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் படகிலேயே செல்ல...

சத்தீஷ்கரில் ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது

சத்தீஷ்கரில் ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது. இதுதொடர்பான விவாதம் வெள்ளிக்கிழமை நண்பகலில் தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை 14 மணி நேரம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று...

சென்னையில் பிரபல பிராண்டுகள் பெயரில் போலி தயாரிப்புகள்-அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் அதிரடி சோதனை

சென்னையில் பிரபல பிராண்டுகள் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெல்ட்டுகள் மற்றும் பர்ஸ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பாரிமுனையில் உள்ள கடைகளில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அரி எண்டர்பிரைசஸ், நியூ மெட்ரோ பெல்ட் உள்ளிட்ட...

நகைப்பறிப்பு கொள்ளையனை மடக்கி பிடித்த காவலரை நேரில் அழைத்து மாநகர காவல் ஆணையர் பாராட்டு

சென்னை மடிப்பாக்கத்தில் நகைப்பறிப்பு கொள்ளையனை விரட்டிப்பிடித்த நுண்ணறிவுப் பிரிவு காவலரை, மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பாராட்டியுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று கீழ்க்கட்டளையில் பெண்ணிடம் நகைப்பறித்த 2 பேர், இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்றனர். விரட்டிப்பிடிக்க முயன்ற பொதுமக்களில் மூன்று பேரை...

சட்டப்பேரவையில் நாளை லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து வருகிற 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் நாளை லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியா முழுவதும் அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வைரநகைகள் மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்...

தமிழக மீனவர்களின் 4 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் நான்கு பேரையும் படகுடன் சிறைபிடித்து காங்கேசன்துறை...

ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 பேரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற தீவிரவாதிகள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 பேரின் இறுதிச் சடங்கில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு அஞ்சலி செலுத்தினர். காஷ்மீரில் Dukhtaran-e-Milat என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவி ஆசியா அண்ட்ராபி கைது செய்யப்பட்டதை...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் ஹாலப் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் மூன்றாவது சுற்று ஆட்டத்தில், நம்பர்ஒன் வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலப் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இப்போட்டியில் அவரை எதிர்த்து ஆடிய தைவானைச் சேர்ந்த ஷெ-சுவே (Hsieh Su-Wei) 3-6, 6-4, 7-5 என்ற...