சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

0 544

நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ, இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட சிம்பு தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடிகர் சிம்பு உற்சாகமாக கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments