எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை

0 312

போலீஸ் அதிகாரி வில்சன் கொலை வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ள நிலையில் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments