கோவையில் இருந்து சென்னைக்கு ஜன.24 முதல் மார்ச் 31ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கம்

0 173

செல்வதால், கூட்ட நெரிசலைக்குறைக்கும் விதமாக ஜனவரி 24 முதல் மார்ச் 31ம் தேதிவரை குளிர்சாதன வசதி கொண்ட சிறப்புக்கட்டண ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06028)நண்பகல் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06027) இரவு 9.45 மணிக்கு கோவை சென்றடையும். இதற்கான கட்டணமாக கோவையில் இருந்து சென்னைக்கு ஏசி எக்ஸ்கியூட்டிவ் சேர்காரில் பயணிக்க 2 ஆயிரத்து 5 ரூபாயும், சாதாரண ஏசி சேர்கார் பெட்டியில் பயணிக்க 815 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments