ஓட்டலுக்குள் நுழைந்து சுற்றி பார்த்துவிட்டு, சேட்டை செய்யாமல் திரும்பிய சமத்து யானை..!

0 427

இலங்கையில் ஹோட்டலுக்குள் சென்ற யானை, சாவகாசமாக அங்கு சுற்றி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகி வருகிறது.

உப்புலி என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஹோட்டலின் முன்பகுதிக்குள் நுழைந்த அந்த யானை அறையின் ஒவ்வொரு பக்கமாக சென்று பார்வையிடுகிறது.

click here for video: ஓட்டலுக்குள் நுழைந்து சுற்றி பார்த்த யானை

அங்கிருந்த சிறிய விளக்கு கம்பத்தை யானை தொட்டு பார்க்கும்போது அது கீழே விழுந்துவிட, அதை எடுக்க முயன்று முடியாததால் அங்கேயே விட்டு செல்கிறது.

அதைதொடர்ந்து அங்குள்ள ஜன்னல் வழியாக நகரை ரசித்து விட்டு, அந்த யானை அங்கிருந்து மெதுவாக வெளியேறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments