பறவைகளுக்கான உணவைத் திருட முயன்ற அணில்

0 256

அமெரிக்காவில் அணில் ஒன்று பறவைகளுக்கு வைக்கப்பட்டிருந்த உணவைத் திருட முயன்ற சுவாரசியமான காட்சிகள் வெளியாகி உள்ளன. புளோரிடா மாகாணத்தில் பெண் ஒருவர் தனது வீட்டுத்தோட்டத்தில் பறவைகளுக்காக உயரமான இரும்புக் கம்பியில் உணவுத் தொட்டி அமைத்துள்ளார்.

இதனை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அணில் ஒன்று பார்த்தபின் அந்தக் கம்பி மீதேறி பறவைகளுக்கான உணவை எடுக்க முயன்றது. ஆனால் அந்தோ பரிதாபம், கம்பி வழுக்கும் தன்மை கொண்டதால் அணில் தாவி ஏறிய 2 அடி உயரத்திலிருந்து வழுக்கிக் கொண்டு விழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments