இன்று இந்தியா-ஆஸி. பலப்பரீட்சை.. இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்யுமா..?

0 560

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. அந்த வகையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி, குஜராத்தில் உள்ள சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

மதியம் 1.30 மணிக்கு துவங்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments