தரண் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

0 330

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்ட தரண் புற்று நோய் மருத்துவமனையை முதலமைச்சர் பார்வையிட்டார். அதன்பின்னர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments