முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா நடித்துள்ள போஸ்டர் வெளியீடு

0 291

83 என்ற திரைப்படத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜீவாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

1983ஆம்  ஆண்டு உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு 83 என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. கபிர்கான் இயக்கும் இப்படத்தில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கபில்தேவாக நடிக்கிறார்.

image

முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரரான கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்நிலையில், ஜீவா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டரை நடிகர் ரன்வீர் சிங், இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். b

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments