பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்

0 500

மேலும் ஒரு பயங்கரவாதி கைது

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்

இஜாஸ் பாஷா என்ற மேலும் ஒரு பயங்கரவாதி கலாசப்பாளையம் பகுதியில் கைது

பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கடந்த 8 ஆம் தேதி பெங்களூருவில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்

3 பயங்கரவாதிகளையும் 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

விசாரணையின் போது அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments