டெல்லி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அச்சகத்தில் பயங்கர தீ விபத்து

0 301

டெல்லியின் பட்பர்கஞ்ச் எனும் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டடத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 35 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments