'சூரரைப் போற்று' படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியானது

0 1173

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று டீசர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இறுதிச் சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்துடன், சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தின்  டீசர் காட்சி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்றை பெற்றுள்ளது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments