சீனாவில் வனத்திலிருந்து பாண்டா மீட்பு

0 154

சீனாவில் வனத்தில் விடப்பட்ட பெண் பாண்டாவும் அது ஈன்றெடுத்த குட்டியும் மீட்கப்பட்டுள்ளது.

சீன அரசு தரப்பில் பாண்டாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இனப்பெருக்க திட்டத்தின்படி பெண் பாண்டாக்கள் சிறைபிடிக்கப்பட்டு உரிய பயிற்சிகளுக்கு பின் வனத்தில் விடப்படுகின்றன.

இவ்வாறு வனத்தில் விடப்பட்ட கியாவொ கியாவோ என்ற பாண்டா ஈன்ற இரண்டு குட்டிகளில் ஒன்று ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலையில், குளிரில் இருந்து காக்கும் நோக்கில் தற்போது மற்றொரு குட்டியும் தாய் பாண்டாவும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments