நீரின் மேற்புரத்திலும், நீருக்குள்ளும் பயணிக்கவல்ல சொகுசுப் படகு

0 248

கடல் நீரின் மேற்புறத்திலும், நீருக்கடியிலும் பயணிக்கவல்ல, சொகுசு படகு ஒன்றை, இத்தாலிய படகு வடிவமைப்பாளர் எலினா நாப்பி (Elena Nappi) , வடிவமைத்துள்ளார்.

ஆமையின் ஓடு என பொருள்படும், காராபேஸ் (Carapace) என்று, அதற்கு பெயர் சூட்டியிருக்கிறார். 985 அடி ஆழத்தில், தொடர்ந்து 10 நாட்கள் பயணிக்கவல்ல வகையில் படகை வடிவமைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

image

image

256 அடி நீளமுடைய, லேசான அலுமிய தகடுகளால் ஆன மூன்றடுக்குகளை கொண்ட இந்த சொகுசு படகில், விஐபி கேபின்கள், உணவருந்தியபடி பேசும் வசதி கொண்ட மினி மீட்டிங் ஹால், ஒரு பார், உடற்பயிற்சி கூடம் ஆகியவை உள்ளதாக எலினா நாப்பி தெரிவித்துள்ளார்.

image

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments