இந்திய அணியில் முக்கிய மாற்றம்..!

0 382

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது.

இதில்,இருபது ஓவர் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments