குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்து வங்கதேச ஹிந்துக்கள் கொண்டாட்டம்

0 534

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு வரவேற்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் (Raichur district) உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் வங்கதேச ஹிந்துக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவில் உள்ள பங்க்ளா கேம்ப் (Bangla camp) எனும் முகாமில் வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகள் வசிக்கின்றனர். அவர்களில் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள், அங்குள்ள துர்க்கை அம்மன் கோயில் முன்பு திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்புகளை வழங்கியும்,  வண்ண பொடிகளை பரஸ்பரம் ஒருவர் முகத்தில் ஒருவர் பூசியும் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments