குடும்ப அட்டையில் இயேசு புகைப்படம்..! நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தகவல்

0 586

ஆந்திர பிரதேசத்தில் ரேஷன் குடும்ப அட்டையில் இயேசு உருவம் அச்சிடப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அமராவதி பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், ரேஷன் குடும்ப அட்டையில் இயேசு புகைப்படத்தை அச்சிட்டு, அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

இதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டில் ரேஷன் குடும்ப அட்டையில் சாய் பாபாவின் உருவத்தையும், 2017-18ம் ஆண்டில் விஷ்ணுவின் உருவத்தையும் அச்சிட்டுள்ளார். இதற்காக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments