மக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்காயங்கள்?

0 326

திருச்சி சந்தைகளுக்கு எகிப்து நாட்டில் இருந்து வந்திறங்கியுள்ள வெங்காயங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் அவை தேக்கமடைவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

எகிப்து வெங்காயங்கள் அதீத எடையுடனும் ருசியின்றியும் காரத்தன்மை இன்றியும் இருப்பதாகக் கூறி அவற்றை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

கிலோ 90 ரூபாய்க்கு குறைத்தும் விற்பனையாகவில்லை என அவர்கள் கூறுகின்றனர். இதேபோல் தஞ்சை காமராஜ் காய்கனி சந்தையிலும் எகிப்து வெங்காயம் போதிய அளவு விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments