பெருவில் தொடரும் கன மழை - இயல்பு வாழ்கை பாதிப்பு

0 247

தென் அமெரிக்க நாடான பெருவில் தொடரும் மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹுவான்காம்பா (Huancabamba) மாகாணத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஏராளமான வீடுகள் மற்றும் பாலங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தெரிவித்த போலீசார், நிலச்சரிவில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments