மீண்டும் ஆக்சன் அவதாரம் எடுத்து வரும் கேல் கேடாட்

0 286

வார்னர் பிரதர்ஸ், டி.சி. காமிக்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் புதிய திரைப்படமான 1984 அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் வழக்கமான ஐயன்மேன், ஸ்பைடர் மேன் போன்ற சாகச வீரர்களை மிஞ்சும் வகையில் பெண் கதாபாத்திரமான வொண்டர் வுமன் பலவகையான ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார்.

வொண்டர் வுமன் பாத்திரத்தில் நடித்தவரான கேல் கேடாட்( gal gadot) இந்த புதிய படத்தின் டிரைலரிலும் தன் அழகாலும் ஆக்சன் காட்சிகளாலும் கவர்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments