மணமேடையில் வைத்தே கைது செய்யப்பட்ட மணமகன்..!!

0 616

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாரிடம் 12 லட்ச ரூபாய் வரதட்சணைப் பெற்றுக்கொண்டு அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை மணக்க முயன்றதாகக் கூறப்படும் நபர், மணமேடையில் வைத்தே கைது செய்யப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் உதவி மேலாளரான மோகன் கிருஷ்ணா என்ற அந்த நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோவிலில் நடைபெறவிருந்த திருமணம், தடுத்து நிறுத்தப்பட்டது. மணமகனை மணக்கோலத்திலேயே காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments