ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் ஆனந்த குளியல்

0 214

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டும் அருவியில் ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழந்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. தற்போது ஐப்பன் சீசன் என்பதால் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்களும், விடுமுறை தினத்தை ஒட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகளும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments