சுருளி அருவியில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள்

0 193

ஐயப்ப சீசன் மற்றும் விடுமுறை தினம் என்பதால் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது ஐப்பன் சீசன் என்பதால் பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராடி செல்கின்றனர். விடுமுறை தினம் என்பதால் சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் ஆர்பரித்துக் கொட்டும் நீரில் குளித்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments