பாலிவுட் ஆக்சன் படத்தில் தான் நடிக்க வாய்ப்புள்ளது - த்வெயின் ஜான்சன்

0 432

பிரபல ஹாலிவுட் நடிகர் Dwayne Johnson, தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

ஹெர்குலஸ், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற த்வெயின் ஜான்சன் நடிப்பில், அடுத்து  வெளியாகவுள்ள திரைப்படம் ஜுமான்ஞ்சி தி நெக்ஸ்ட் லெவல். 

இப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பாலிவுட் படங்களில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவில் தனக்கு அற்புதமான ரசிகர்கள் இருப்பதாகவும், பாலிவுட்டில் ஒரு நல்ல ஆக்சன் படத்தில் தான் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments