பியர்ல் துறைமுகம் தாக்கப்பட்டதன் 78வது ஆண்டு நினைவு விழா அனுசரிப்பு

0 194

இரண்டாம் உலகப்போரின் முக்கிய காரணிகளில் ஒன்றான பியர்ல் துறைமுகம் தாக்கப்பட்டதன் 78வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது ஜப்பானின் தாக்குதலில் இருந்து தப்பிய அமெரிக்க கடற்படை இந்த நிகழ்வில் பங்கேற்றன. அப்போது போரில் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக கடந்த 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள் ஜப்பானைத் தாக்குவதற்காக பியர்ல் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் ஜப்பான் அதிரடியாக நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்து 400 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நீர்மூழ்கி குண்டுகள், டர்பிடோக்கள், ஏவுகணைகள் என நூற்றுக்கணக்கான விமானங்களில் இருந்து வீசப்பட்ட குண்டுகள் அமெரிக்காவை நிலைகுலைய வைத்தன. இறுதியில் ஜப்பான் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்கா அணுகுண்டு வீசியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments