இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

0 178

திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மாலை 5 மணியளவில், சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments