தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு உலக வங்கி 2,900 கோடி ரூபாய் நிதி உதவி - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 162

தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி 2,900 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் தாய் சேய் நல கவனிப்பு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்ட 4 முனை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

இந்த திட்டங்களை தமிழக முதல் அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதே போன்ற திட்டங்களுக்காவும், தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காகவும் உலக வங்கி 2,900 கோடி ரூபாய் உதவியளித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments