நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி புதிய மனு

0 324

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கில் கருணைகோரும் மனுவை திரும்பப் பெறுவதாக குடியரசுத் தலைவரிடம் குற்றவாளி புதிய மனு அளித்துள்ளான்.

2012ம் ஆண்டு பேருந்தில் சென்ற நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசப்பட்டதில் படு காயமடைந்து உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வினய் ஷர்மா கருணை கோரியளித்த மனுவை நிராகரிக்கும்படி, குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், தமது மனுவை திரும்பப் பெறுவதாக கூறி ராமநாத் கோவிந்திடம் அவன் புதிய மனு அளித்துள்ளான்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments