இனி 24 மணி நேரமும் NEFT வசதி..!

0 573

வரும் 16 ஆம் தேதி முதல் NEFT எனப்படும் தேசிய மின்னணு பணப் பரிமாற்ற முறை 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. 

இப்போது வாராந்திர நாட்களிலும், முதல், மூன்றாம் மற்றும் 5 ஆம் சனிக்கிழமைகளிலும்  காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே இந்த வசதி உள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக  விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுதும் இந்த நடைமுறை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வு வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக, வங்கி அலுவல் நேரம் முடிந்த பின்னரும் 24 மணி நேர NEFT சேவை நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments