ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை துரத்திய பெண் புலி

0 279

ராஜஸ்தானிலுள்ள ரன்தாம்போர் தேசிய வனவிலங்கு பூங்காவில், ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை புலி ஒன்று துரத்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர், விலங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த சுல்தானா என்று பெயரிடப்பட்ட பெண் புலி, அவர்களது வாகனத்தை பார்த்து, பக்கவாட்டில் வேகமாக துரத்திவந்தது. வாகனத்தை அவர்கள் பின் நோக்கி இயக்கியபோதும் அந்த புலி விடாமல் துரத்திவந்தது. இந்த வீடியோ தற்போது கவனம் பெற்றுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments