பிரதமர் மோடி ஆட்சியில் ஜார்கண்ட்டில் நக்சலைட்டுகள் களையெடுக்கப்பட்டனர் - அமித் ஷா

0 205

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் களையெடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா,சக்ராதர்பூரில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ் தலைமையிலான அரசுகள், ஜார்க்கண்டிலிருந்து நக்சலைட்டுகளை ஒழித்து, மக்களை வளர்ச்சிப் பாதை நோக்கி இட்டுச்சென்றதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments