உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை அணுகுவோம் - ஸ்டாலின்

0 236

உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை அணுகுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பேசிய அவர்,உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்காக நீதிமன்றம் செல்லவில்லை என்றார். ஆனால் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நிறுத்துவதாக எங்கள் மீது பொய் புகார்களை கூறுகின்றனர்.

வேண்டுமென்றே திட்டமிட்டுஆளும் அதிமுக அரசு மற்றும் தேர்தல் துறை வேறு வழியின்றி இந்த உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை மறுவரையறை முழுமைபெறவில்லை.

ஆனால் அதிமுகவினர் எங்கள் மீது வேண்டுமென்றே பொய் புகார்களை கூறி வருகின்றனர் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments