பிரபல இயக்குனர் மகன் திருமண வரவேற்பில் திரண்ட நட்சத்திரங்கள்

0 1041

maine pyar kiya , hum aapke hai kaun உள்ளிட்ட வெள்ளிவிழா படங்களை இயக்கிய சூரஜ் பர்ஜாத்யாவின் மகன் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் பெருமளவில் திரண்டனர். சல்மான் கான், ரவீனா டாண்டன், அபிசேக் பச்சன், அனில் கபூர், மாதுரி தீக்சித் சாகித் கபூர் , கார்த்திக் ஆர்யான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர்கள் சுபாஷ் கய் , மகேஷ் பட் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments