அமெரிக்காவில் நயன்தாரா உற்சாகம்- விக்னேஷ் சிவனுடன் தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாட்டம்

0 633

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தேங்க்ஸ் கிவிங் டே எனப்படும் நன்றி தெரிவிக்கும் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. யாருக்கேனும் நன்றி தெரிவிக்க விரும்புகிறவர்கள், இந்நாளை பயன்படுத்திக்கொள்வது பாரம்பரிய வழக்கமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருடன் அங்குள்ள உணவகம் ஒன்றில் இத்தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments