பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு..

0 245

இந்தியாவின் ஜிடிபி டேட்டா வெளியாவதற்கு முன்பே, அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் வரை சரிவடைந்தது. இறுதியில் சென்செக்ஸ் 336 புள்ளிகள் சரிந்து, 40 ஆயிரத்து 793 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 95 புள்ளிகள் குறைந்து 12 ஆயிரத்து 56 புள்ளிகளில் நிலை கொண்டது. ஹாங்காங் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா - சீனா இடையிலான மோதல் போக்கு போன்ற காரணங்களும் சந்தை சரிவடைய காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments