பாஸ்டன் நிகழ்ச்சிகளை திடீரென ரத்து செய்தார் மடோனா

0 205

பிரபல பாப் பாடகியும் நடிகையுமான மடோனா தமது பாஸ்டன் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். அங்கு மூன்று நிகழ்ச்சிகளில் அவர் நடனமாட இருந்தார்.

மிகுந்த உடல்வலியால் தவிப்பதாகவும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பயணத்தை ரத்து செய்திருப்பதாகவும் மடோனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 வயதை அடைந்துவிட்ட முன்னாள் பேரழகியான மடோனாவின் இசை ஆல்பங்கள் உலகப்புகழ் பெற்றவை. மேடம் எக்ஸ் டூர் என்ற தலைப்பில் அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இசை நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments